2015 யூலை மாதம் தொடக்கம் AAT இலங்கை கழகத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கும் புதிய பாடத்திட்டத்தின் தேவையின் பிரகாரம், கப்ஸ்டன் பயிற்சியின் கீழ் மக்கள் மற்றும் தலைமைத்துவத் திறன்கள் (PLS) தொகுதி கற்பவர்களின் முக்கியமான ‘வேலைத்தள திறமைகளை’ கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அவர்களை AAT கழகத்தின் முழுமையான அங்கத்தவர்களாக ஆக்குவதே இதன் நோக்கமாகும்.
PLS தொகுதி கற்பவர்களுக்கு தமது பரீட்சார்த்த பயிற்சி மற்றும் கற்றல் (ETL)) தொடர்பாக சிந்தித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கின்றது. இந்த பயிற்சித்திட்டத்தின் கீழ் இருக்கும் 2 ஆவது தொகுதி பெருமளவுக்கு வினைத்திறன் மற்றும் செயல்திறன் மிக்க மக்கள் மற்றும் தலைமைத்துவ திறன்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்கும் ஒருவர் 1 வருட கால செய்முறைப் பயிற்சி அனுபவத்துடன் கூடிய விதத்தில் PLS செயலமர்வை வெற்றிகரமாக பு+ர்த்தி செய்யும் சந்தர்ப்பத்தில் AATஅங்கத்துவத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும். இந்த PLS செயலமர்வு AAT வணிகப் பள்ளியினால் 2முழு நாள் பயிற்சி அமர்வாக நடத்தப்படுகின்றது. இது தொடர்பான மேதிக தகவல்கள், பதிவு மற்றும் கொடுப்பனவு போன்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
*AAT பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்திருப்பவர்கள் மட்டும்.
ஒருவருக்கு - ரூ. 6,250 / -
இந்த 2 நாள் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தவுடன், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும், அவற்றின் தனிப்பட்ட செயல்திறன் குறித்த கருத்து மற்றும் பரிந்துரைகளுடன்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் - CLICK HERE (சமர்ப்பிப்பதற்கு முன், கீழே உள்ள முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி தேவையான கட்டணத்தைச் செலுத்தியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.)
பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள்:
கட்டணச்சீட்டை உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பாடத்தின் பெயர் ஆகியவற்றை மின்னஞ்சலில் பொருள் வரியில் (Subject Line) குறிப்பிட்டு infobs@aatsl.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
உங்களுடைய கட்டணம் மற்றும் நிகழ்நிலை பதிவுகள் சரி பார்க்கப்பட்ட பின்னர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
ஆன்லைன் விசாரணை செய்ய கிளிக் செய்க
எந்த விளக்கத்திற்கும் எங்களை தயங்காமல் தொடர்பு கொள்ள,
Tel: 0112 559670 | WhatsApp: 0768-241162 | Email: infobs@aatsl.lk
Find us on facebook.com/aatbusinessschool
Instagram: instagram.com/aatbs/
Linkedin: linkedin.com/aat-business-school