ஒவ்வொரு மட்டத்திலும் 4 பாடங்கள் (12 தொழில்நுட்ப பாடங்கள்) உள்ளன. மேலதிகமாக, வணிகத் தொடர்பாடல் - BC (திறன் பாடம்) என்ற ஒரு பாடமும் உள்ளது.
குறிப்பு: மட்டம் II மற்றும் மட்டம் III இல் ஒவ்வொரு வினாத்தாளிற்கும் 15 நிமிடங்கள் மேலதிக வாசிப்பு நேரம் அனுமதிக்கப்படுகிறது.
ஆம், நீங்கள் எந்த ஊடகத்திலும் பரீட்ச்சைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு மட்டத்தையும் ஒரு ஊடகத்தில் முழுமையாக முடிக்க உறுதிசெய்க.
குறிப்பு - ஜனவரி 2025 தேர்வு பிப்ரவரி 2025 மாதத்தின் 01, 02
மற்றும் 08, 09 வார இறுதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதுுுு
ஜூலை பரீட்சைக்கு - ஏப்ரல் 02 முதல் ஏப்ரல் 30 வரை.
(தற்காலிக தேதிகள்)
ஜனவரி 2025 பரீட்சைகள் - 10 அக்டோபர் 2024 தொடக்கம் 11 நவம்பர் 2024.
(இது பிப்ரவரி 2025 இல் நடைபெறும்)
2020 ஜூலை பரீட்சைக்கான இறுதி தேதி 2020 மே 05 மற்றும் 2021 ஜனவரி பரீட்சைக்கான இறுதி தேதி 2020 நவம்பர் 05 ஆகும். (தற்காலிக தேதிகள்)
ஜனவரி 2025 பரீட்சைகள் –11 நவம்பர் 2024
(இது பிப்ரவரி 2025 இல் நடைபெறும்)
ஆம். சாதாரண கட்டணத்தில் 50% தாமத பரீட்சைக் கட்டணத்துடன் விண்ணப்ப இறுதி தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்விண்ணப்பிக்க முடியும்.
ஜனவரி 2025 பரீட்சைகள் – 18 நவம்பர் 2024
(இது பிப்ரவரி 2025 இல் நடைபெறும்)
பரீட்சைக்கு விண்ணப்பிக்க பச்சை நிற விண்ணப்ப படிவம் உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர் பதிவை புதுப்பித்துள்ள மாணவர்கள் , தபால் மூலம் பரீட்சை விண்ணப்ப படிவத்தைப் பெறுவீர்கள்.
நடப்பு ஆண்டில் மாணவர் பதிவை புதுப்பித்துள்ள மாணவர்கள்
மாணவர் பதிவை புதுப்பித்துள்ள மாணவர்கள் - புதிதாக பதிவு செய்த மாணவர்கள் மற்றும் மாணவர் பதிவினை புதுப்பித்துள்ள மாணவர்கள்.
மட்டம் | ஒரு பாடம் (LKR) | இரு பாடங்கள் (LKR) | மூன்று பாடங்கள் (LKR) | நான்கு பாடங்கள் (LKR) |
---|---|---|---|---|
மட்டம் l | 2,200/- | 4,400/- | 6,600/- | 8,800/- |
மட்டம் ll | 2,700/- | 5,400/- | 8,100/- | 10,800/- |
மட்டம் lll | 2,900/- | 5,800/- | 8,700/- | 11,600/- |
திறன் பாடம் | 2,700/- | - | - |
கட்டணம் கணக்கிடப்பட வேண்டும்.
பரீட்சை விண்ணப்பத்துடன் ஒரு விசேட பண கட்டணச் சீட்டினை அனுப்புகிறோம். அனுப்பிய பண கட்டணச் சீட்டினைப் பயன்படுத்தி மட்டுமே இலங்கை வங்கி கிளைகளினூடாக பரீட்சை கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
பின்வரும் முறைகளில் செலுத்த வேண்டாம்:
ஆம். AA1 மற்றும் AA2மட்டங்களுக்கு பாடரீதியாக விண்ணப்பிக்க முடியும். எந்த பாடம்/ பாடங்கள் விண்ணப்பிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். ஆனால் AA3 மட்டத்தில், அடுத்தடுத்த முயற்சிகளில் நீங்கள் தோல்வியுற்ற / சமூகமளிக்கத் தவறியஅனைத்து பாடங்களையும் ஒன்றாக விண்ணப்பிக்க வேண்டும். AA3 மட்டத்தில் உங்களுக்கு தெரிவுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
ஆம்.
அது உங்களால் தீர்மானிக்கப்படுகின்றது. AAT தேர்வு மையங்கள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. தேர்வு மையங்களுடன் 14 நகரங்கள் உள்ளன. (கொழும்பு, கண்டி, அம்பாறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை, மற்றும் கம்பஹா) உங்கள் அருகிலுள்ள நகரத்தைத் தேர்ந்தெடுக்கமுடியும்.
இல்லை. AA3 மட்ட பரீட்சைக்கு தோற்ற நீங்கள் AA1 மற்றும் AA2மட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
நீங்கள் விலக்களிப்புகளுக்கு தகுதி பெற்றிருந்தால் (A /L அல்லது பிற பரீட்சைகள் / தகுதிகள்) AAT பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் விலக்களிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை AAT தலைமை நிலையத்திலும் / இணையதளத்திலும் / AAT கிளைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். விலக்களிப்புகளுக்கு தனியான கட்டணம் செலுத்த வேண்டும்.
பரீட்சை | வரிமதிப்பீட்டு ஆண்டு |
---|---|
ஜூலை 2024 | 2023 / 2024 |
ஜனவரி 2025 | 2023 / 2024 |
ஆம், நீங்கள் AA3 நிலை அனைத்து பாடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். தோல்வி அல்லது சமூகமளிக்க தவறிய பாடங்களை ஒன்றாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
ஆம்,
நீங்கள் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைய முடியும். பாடங்கள் வாரியாக உங்களது பரீட்சை சித்திகள் வழங்கப்படும்.
நீங்கள் பரீட்சையில் A ,B ,C சித்திகளை பெற்றால் அது சித்தியடைந்ததாக கருதப்படும். ஒரு பாடத்தில் நீங்கள் சித்தியடைய ஆகக் குறைந்தது C சித்தியை பெற வேண்டும். (C சித்திக்கான புள்ளி எல்லை 50 தொடக்கம் 59 வரையாகும்)
ஆம். தேர்ச்சி பெற முடியும். உங்கள் பரீட்சைமுடிவுகளை பாட ரீதியாகப் பெறுவீர்கள். அடுத்த முயற்சியில் நீங்கள் கடைசியாக சமூகமளிக்க தவறிய/ தோல்வியுற்ற பாடங்களுக்கு விண்ணப்பித்துAA2 மட்டத்தை பூரணப்படுத்த முடியும். இருப்பினும், சமூகமளிக்க தவறிய / தோல்வியுற்ற அனைத்து பாடங்களுக்கும் ஒரே முயற்சியில் தோற்ற வேண்டியது கட்டாயம் இல்லை.
நீங்கள் பரீட்சையில் A ,B ,C சித்திகளை பெற்றால் அது சித்தியடைந்ததாக கருதப்படும். ஒரு பாடத்தில் நீங்கள் சித்தியடைய ஆகக் குறைந்தது C சித்தியை பெற வேண்டும்.
ஆம். தேர்ச்சி பெற முடியும். உங்கள் பரீட்சை முடிவுகளை பாட ரீதியாகப் பெறுவீர்கள். அடுத்த முயற்சியில் நீங்கள் கடைசியாக சமூகமளிக்க தவறிய பாடங்களுக்கு விண்ணப்ப்பித்துAA1, AA2 மட்டத்தை பூரணப்படுத்த முடியும். இருப்பினும், சமூகமளிக்க தவறிய / தோல்வியுற்ற அனைத்து பாடங்களுக்கும் ஒரே முயற்சியில் உட்கார்ந்துகொள்வது கட்டாயம் இல்லை.
AAT பரீட்சைகளுக்கான அனுமதி அட்டை நீங்கள் வழங்கிய முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும். அது கிடைக்கவில்லை எனில் கீழ்வரும் முறைகளில் நீங்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும்.
AAT தலைமை அலுவலகம் அல்லது AAT கிளைகள் இலத்திரனியல் அனுமதி அட்டையை AAT இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆம்,
உங்களது பரீட்சை கட்டணத்தில் 50% தொகை அடுத்து வரும் பரீட்சைக்கு மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும்.
எவ்வாறெனினும் பரீட்சை முடிந்த தினத்தில் இருந்து 14 நாட்களுக்குள் கீழ்வரும் ஆவணங்களின் மூலம் 50% வரவு தாள் பெற விண்ணப்பிக்க முடியும்.
ஆம். தேர்வின் கடைசி தேதியிலிருந்து 2 வாரங்களுக்குள் (14 நாட்கள்).
(பார்க்க கே.24)
நோய் காரணமாக விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து பாடங்களுக்கும் உட்காரத் தவறிய மாணவர்கள் சமர்ப்பிக்கும் மருத்துவ சான்றிதழ்களின் அடிப்படையில் மட்டுமே செலவு அட்டைகள் வழங்கப்படுகின்றன.
நிலை I தேர்வை முடித்த பிறகு, நீங்கள் BC பாடத்திற்கு நிலை II அல்லது நிலை III இல் விண்ணப்பிக்கலாம்.
ஆம். நீங்கள் வெவ்வேறு முயற்சிகளில்BC பாடத்திற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் விரும்பினால், மூன்றாம் மட்டம் முடிந்ததும் BC க்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி பெற்ற இறுதிப் போட்டியாளர் (PF) ஆக, BC பாடத்தையும் முடித்திருக்க வேண்டும். பிற தகுதிகளிலிருந்து விலக்குகளைப் பெற, நீங்கள் தேர்ச்சி பெற்ற இறுதிப் போட்டியாளர் ஆக வேண்டும்.
வணிகத் தொடர்பாடல் பாடத்திற்கான மாணவர்கள்50 மதிப்பெண்கள் பெற வேண்டும்
அவை 3 மணிநேர எழுத்து மூல பரீட்சை மூலம் சோதிக்கப்படும்
கணக்கீடு மற்றும் வணிகத்தில் டிப்ளோமா (ஆட் இன் இறுதி பரீட்சையில் சித்தி அடைந்தவர்)ஆக, ஒரு மாணவர் அனைத்து (3)மட்டங்களையும் வணிகத் தொடர்பாடல் பாடத்தினையும்பூர்த்தி செய்ய வேண்டும்.
இல்லை. இறுதிப் பரீட்சைக்கு தோற்றியவராக வருவதற்கு வணிகத் தொடர்பாடல்பாடத்தில் சித்தி அல்லது விலக்களிப்பு பெற வேண்டும்
இல்லை. எந்த ஒரு சூழலிலும் அனுமதிக்கப்பட மாட்டாது
இல்லை. மன்னிக்கவும். எந்தவொரு சூழ்நிலையிலும் பரீட்சை கட்டணத்தை நாங்கள் திருப்பிச் செத்துவதில்லை. ஆனால் உங்கள் பரீட்சைக் கட்டணத்தை உடனடி அடுத்த தேர்வுக்கு மட்டுமே மாற்ற முடியும். உங்கள் பரீட்சைக் கட்டணத்தை அடுத்த உடனடி தேர்வுக்கு மாற்ற விரும்பினால், உங்கள் அனுமதி அட்டையை முடிவு செய்வதற்கு முன் எழுத்துமூலமான கோரிக்கையை வைக்க வேண்டும்.
பின்வரும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்:
பெறுபேற்று தாளுக்கான விண்ணப்பம்
ஆம். மேலும் விவரங்களுக்கு AAT இறுதிப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான விலக்குகளைப் பார்க்கவும்
(விலக்குகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி அறிய Q 40, 41, 42, 43 & 44 ஐப் பார்க்கவும்)
CASL இலிருந்து விலக்குகளுக்கான விண்ணப்பம்
கட்டண வழிமுறைகள்: | |
---|---|
கட்டண மையங்கள்: | தேசிய சேமிப்பு வங்கி (என்.எஸ்.பி) அல்லது ஹட்டன் நேஷனல் வங்கி (எச்.என்.பி) இன் எந்த ஒரு கிளையிலும் |
கணக்கு எண்கள்: |
|
கட்டண வவுச்சர்: | பணம் செலுத்துவதற்கு வங்கியில் கிடைக்கும் பண வைப்பு சீட்டுகளைப் பயன்படுத்தவும் (பண வைப்பு இயந்திரங்களில் பணம் செலுத்த வேண்டாம் (CDM)) |
கட்டண குறிப்பு எண்: | உங்கள் 7 இலக்க மாணவர் பதிவு எண்ணை "88" ஐத் தொடர்ந்து எழுதுங்கள் (Eg: 88 _ _ _ _ _ _ _ ) |
குறிப்பு : நீங்கள் NSB இல் பணம் செலுத்துவதாயின் வைப்புச் செய்ப்பவரின் பெயர் என்ற இடைவெளியில் உங்கள் குறிப்பு எண்ணை எழுதுக. நீங்கள் HNB இல் பணம் செலுத்துவதாயின் வைப்புச் செய்ப்பவரின் குறிப்பு எண் என்ற இடைவெளியில் உங்கள் குறிப்பு எண்ணை எழுதுக. |
CIMA-UK இலிருந்து விலக்குகளுக்கான விண்ணப்பம்
கட்டண வழிமுறைகள்: | |
---|---|
கட்டண மையங்கள்: | தேசிய சேமிப்பு வங்கி (என்.எஸ்.பி) அல்லது ஹட்டன் நேஷனல் வங்கி (எச்.என்.பி) இன் எந்த ஒரு கிளையிலும் |
கணக்கு எண்கள்: |
|
கட்டண வவுச்சர்: | பணம் செலுத்துவதற்கு வங்கியில் கிடைக்கும் பண வைப்பு சீட்டுகளைப் பயன்படுத்தவும் (பண வைப்பு இயந்திரங்களில் பணம் செலுத்த வேண்டாம் (CDM)) |
கட்டண குறிப்பு எண்: | உங்கள் 7 இலக்க மாணவர் பதிவு எண்ணை "88" ஐத் தொடர்ந்து எழுதுங்கள் (Eg: 88 _ _ _ _ _ _ _ ) |
குறிப்பு : நீங்கள் NSB இல் பணம் செலுத்துவதாயின் வைப்புச் செய்ப்பவரின் பெயர் என்ற இடைவெளியில் உங்கள் குறிப்பு எண்ணை எழுதுக. நீங்கள் HNB இல் பணம் செலுத்துவதாயின் வைப்புச் செய்ப்பவரின் குறிப்பு எண் என்ற இடைவெளியில் உங்கள் குறிப்பு எண்ணை எழுதுக. |
ICMA இலிருந்து விலக்குகளுக்கான விண்ணப்பம்
கட்டண வழிமுறைகள்: | |
---|---|
கட்டண மையங்கள்: | தேசிய சேமிப்பு வங்கி (என்.எஸ்.பி) அல்லது ஹட்டன் நேஷனல் வங்கி (எச்.என்.பி) இன் எந்த ஒரு கிளையிலும் |
கணக்கு எண்கள்: |
|
கட்டண வவுச்சர்: | பணம் செலுத்துவதற்கு வங்கியில் கிடைக்கும் பண வைப்பு சீட்டுகளைப் பயன்படுத்தவும் (பண வைப்பு இயந்திரங்களில் பணம் செலுத்த வேண்டாம் (CDM)) |
கட்டண குறிப்பு எண்: | உங்கள் 7 இலக்க மாணவர் பதிவு எண்ணை "88" ஐத் தொடர்ந்து எழுதுங்கள் (Eg: 88 _ _ _ _ _ _ _ ) |
குறிப்பு : நீங்கள் NSB இல் பணம் செலுத்துவதாயின் வைப்புச் செய்ப்பவரின் பெயர் என்ற இடைவெளியில் உங்கள் குறிப்பு எண்ணை எழுதுக. நீங்கள் HNB இல் பணம் செலுத்துவதாயின் வைப்புச் செய்ப்பவரின் குறிப்பு எண் என்ற இடைவெளியில் உங்கள் குறிப்பு எண்ணை எழுதுக. |
ஆமாம் உன்னால் முடியும். Q40, Q41 மற்றும் Q42 க்கு விண்ணப்பிக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இருப்பினும், கட்டணத்தின் அளவு பின்வருமாறு (ஏப்ரல் 1, 2023 முதல்):
அதற்கு நீங்கள் AAT இலங்கையிலிருந்து ஒரு கல்வி பெறுபேற்று தாளினை பெற வேண்டும்: Q38
இல்லை. மிகவும் கவனமாக ஆய்வு செய்த பின்னர் முடிவுகளை வெளியிடுகிறோம். கொள்கையின் படி மறு திருத்தம் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
புதிய பாடத்திட்டம் 2020 ஜூலை தேர்வு முதல் நடைமுறைக்கு வரும்.
தொலைபேசி. எண்: (011) 2559669, விரிவாக்கம். 501 - 510
தொலைநகல் எண்: (011) 2559672
மின்னஞ்சல்:: exams@aatsl.lk
கீழுள்ள அட்டவணையை பார்க்கவும்.
கற்றல் பொதிகள்
பாடப்புத்தகங்களின் விலைகள் பின்வருமாறு. மொழியின் அடிப்படையில் பாடப்புத்தகங்களின் விலைகளில் வேறுபாடுகள் இல்லை
மட்டம் | பாடம் | விலை (Rs.) |
---|---|---|
மட்டம் 01 | 101 – நிதிக் கணக்கீடு (FAC)) | 600/- |
102 – வணிகக் கணிதமும் புள்ளிவிபரவியலும் (BMS) | 750/- | |
103 – பொருளியல் (ECN) | 550/- | |
104 – வணிகச் சூழல் (BEN) | 750/- | |
மட்டம்-I மொத்தம் | 2650/- | |
மட்டம் 02 | 201 – உயர் நிதிக்கணக்கீடும் கிரயவியலும் (AFC) | 850/- |
202 – டிஜிட்டல் சூழலில் தகவல் தொழில் நுட்பம் (ISD) | 650/- | |
203 – வணிகச் சட்டம் (BLA) | 650/- | |
204 – வணிக முகாமைத்துவம் (BMA) | 700/- | |
மட்டம்-II மொத்தம் | 2850/- | |
மட்டம் 03 | 301 – நிதி அறிக்கையிடல் (FAR) | 900/- |
302 – முகாமைக் கணக்கீடும் நிதியியலும் (MAF) | 750/- | |
303 – நிதியியல் கட்டுப்பாடும் கணக்காய்வும் (FCA) | 700/- | |
304 – கூட்டுறவு மற்றும் தனிநபர் வரியியல் (CPT) | 750/- | |
மட்டம் -III மொத்தம் | 3100/- | |
TC | 310 - வணிகத் தொடர்பாடல் (BCS) | 400/- |
உரிய தொகையை இலங்கை வங்கி 165139 என்ற கணக்கிலக்கத்திற்கு செலுத்தவும்.
பற்றுச்சீட்டின் பிரதியையும் உங்கள் விபரங்களையும் Financial@aatsl.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல்; செய்யுங்கள் குறிப்பு : நீங்கள் பணம் செலுத்துவதற்கு முன்பு மேலும் விபரங்களுக்கு AAT தலைமை அலுவலகம் அல்லது கிளைகளை தொடர்பு கொள்ளவும்.
© AAT Sri Lanka. All rights reserved.
Solution by Affno