AAT ஐ ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
  • பள்ளிப்படிப்பு காலத்தில் ஈட்டக்கூடிய ஒரே ஒரு தொழில்சார் தகைமை
  • உயர்தரத்தில் உயர்ந்து விளங்குவதற்கான தளம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தத்துறையும் சிறப்புடன் மேற்கொள்ள உதவும்
  • சிறந்த வாழ்க்கை பாதைக்கான வாய்ப்புகள்
  • அதிகமாக தேவைப்படும் இடைமட்ட கணக்கியல் தகைமை
  • மேன்மையான தகைமைகளை ஈட்டுவதற்கான விரைவான பாதை
  • உயர்தர வர்த்தக பிரிவில் முதல் 100 இல் 50 திறமை பெறுபேறுகள் AAT ஐ -பின்தொடர்ந்த மாணவர்களே பெற்றுள்ளனர்
  • AAT அங்கத்துவத்தை பெறுவதற்கான தகைமை
  • பிறர் மத்தியில் அங்கீகாரம் பெறுவதற்கு
01

ஒரு மாணவராக பதிவு செய்தல்

ஒரு குறுகிய காலத்திற்குள் விலக்குகளுடன் பிற தொழில்முறை தேர்வுகள் மற்றும் பட்டங்களை முடிக்க வாய்ப்பு

02

முழுமையாக முடித்து, இறுதித் தேர்வில் தேறியவர் (Passed Finalist)

Talent Capstone உடன் அனைத்து மூன்று மட்டங்களையும் பூர்த்தி செய்தல்

03

ஒரு வருட கால செய்முறைப் பயிற்சி /அனுபவம் மற்றும் மக்கள் மற்றும் தலைமைத்துவ திறன்கள் என்பவற்றை (PLS) பூர்த்தி செய்தலுக்கான செயலமர்வு

உயர் டிப்ளோமா முகாமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் வரி டிப்ளோமா கணினி கற்கைநெறிகள் பட்டப்படிப்புக்கான வாய்ப்புக்கள்.

04

AAT இன் தனிச்சிறப்பு மிக்க ஓர் அங்கத்தவராக ஆகுதல் (MAAT)